நீதி நடவடிக்கையில் 2121 பேர் கைது செய்யப்பட்டனர்

கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட நீதி நடவடிக்கையில் 2121 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2020 ஆண்களும் 101 பெண...

இலவச சுகாதாரத்திற்கான சர்வதேச பாராட்டு

இலங்கையின் இலவச சுகாதார சேவை சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான ...

ஆன்லைன் பண மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து புகார்களின் அதிகரிப்பு

இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான மோசடிகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணை...

சப்ரகமுவ மாகாண சபையின் புத்தாண்டு விளையாட்டுப் போட்டி

சப்ரகமுவ மாகாண சபை ஊழியர்களுக்கான புத்தாண்டு விளையாட்டுப் போட்டி அண்மையில் சபை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபையின் பிரதான ...

வர்ணனையாளராகிறார் மஹேல

இலங்கை அணியின் முன்னாள் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீர­ரான மஹேல ஜய­வர்­தன, வர்­ண­னை­யா­ள­ராக செயற்­ப­ட­வுள்ளார். இலங்கை அணி அடுத்த மாதம்...

இறக்­கு­வானையில் மண்சரிவு அபாயத்தால் வெளியேறிய 25 குடும்பங்களுக்கு இன்னும் வீடு இல்லை

இறக்­கு­வானை மாதம்பை இல. 2 தோட்­டத்தில் மண்­ச­ரிவு அபா­யத்தால் வெளி­யே­றிய மக்­க­ளுக்கு இது­வரை வீடு அமைத்துக் கொடுக்கும் நட­வ­டிக்க...

விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழப்பு

ஊவ பரணகம, பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி அருகில் இருந்த...

பொலிஸ் நிலையத்திலேயே திருட்டு; விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவிடம்

லக்கல பொலிஸ் நிலையத்தில் இருந்த 06 துப்பாக்கிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளும் நடவடிக்கை குற்றப்புலனாய்வு பிரிவின...

ரத்துபஸ்வல சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு 4.68 மில்லியன் ரூபா இழப்பீடு

வெலிவேரிய, ரத்துபஸ்வல சம்பவத்தில் காயமடைந்த மற்றும் அங்கவீனமுற்ற 33 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அப...

Advertiesment

CRICKET LIVE UPDATE

Hot in week

Recent

Comments

SMS NEWS ALERT

index