வர்ணனையாளராகிறார் மஹேல
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான மஹேல ஜயவர்தன, வர்ணனையாளராக செயற்படவுள்ளார். இலங்கை அணி அடுத்த மாதம்...
https://sgnewstamil.blogspot.com/2016/04/blog-post_21.html
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான மஹேல ஜயவர்தன, வர்ணனையாளராக செயற்படவுள்ளார்.
இலங்கை அணி அடுத்த மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.
இந்தத் தொடரில் ஸ்கை ஸ்போர்ட்ஸின் வர்ணனையாளராக மஹேல ஜயவர்தன செயற்படவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே வர்ணனையாளர்கள் குழுவில் பணியாற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர்களோடு மஹேலவும் இணையவுள்ளார்.
தற்போது ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர்கள் குழுவில் முன்னாள் இங்கிலாந்து அணித் தலைவர்களான இயன் பொத்தம், டேவிட் கொவர், நாஸர் ஹுசைன், அர்தர்டன் மற்றும் பொப் வில்லிஸ் ஆகியோர் வர்ணனையாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில் மஹேல வர்ணனை யாளராக இணை யும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப் பிடத்தக்கது.
Related
Sports
2209319565335424980
கருத்துரையிடுக
Advertiesment
CRICKET LIVE UPDATE
Hot in week
-
இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான மோசடிகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணை...
-
சப்ரகமுவ மாகாண சபை ஊழியர்களுக்கான புத்தாண்டு விளையாட்டுப் போட்டி அண்மையில் சபை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபையின் பிரதான ...
-
ஒன்பதாவது IPL கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று ஆரம்பமானது. இரு புதிய அணிகள், 4 புதிய அணித் தலைவர்கள் என பல மாற்றங்களோடு தொடங்கும் இந்...
-
இலங்கையின் இலவச சுகாதார சேவை சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான ...
-
வெலிவேரிய, ரத்துபஸ்வல சம்பவத்தில் காயமடைந்த மற்றும் அங்கவீனமுற்ற 33 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அப...
-
கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட நீதி நடவடிக்கையில் 2121 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2020 ஆண்களும் 101 பெண...
