இலவச சுகாதாரத்திற்கான சர்வதேச பாராட்டு
இலங்கையின் இலவச சுகாதார சேவை சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான ...
இலங்கையின் இலவச சுகாதார சேவை சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபாலவைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய யுனிசெப்பின் தற்போதைய மற்றும் வரவிருக்கும் திட்டங்கள் குறித்து சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் குழந்தைகளின் போசாக்கு மட்டத்தை மேலும் அதிகரிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான கணக்கெடுப்பு ஏற்கனவே இடம்பெற்று வருவதாகவும், விரைவில் அறிக்கை வழங்கப்படும் எனவும் யுனிசெப் பிரதிநிதி அங்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Related
கருத்துரையிடுக
Advertiesment
CRICKET LIVE UPDATE
Hot in week
-
இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான மோசடிகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணை...
-
சப்ரகமுவ மாகாண சபை ஊழியர்களுக்கான புத்தாண்டு விளையாட்டுப் போட்டி அண்மையில் சபை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபையின் பிரதான ...
-
ஒன்பதாவது IPL கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று ஆரம்பமானது. இரு புதிய அணிகள், 4 புதிய அணித் தலைவர்கள் என பல மாற்றங்களோடு தொடங்கும் இந்...
-
இலங்கையின் இலவச சுகாதார சேவை சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான ...
-
வெலிவேரிய, ரத்துபஸ்வல சம்பவத்தில் காயமடைந்த மற்றும் அங்கவீனமுற்ற 33 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அப...
-
கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட நீதி நடவடிக்கையில் 2121 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2020 ஆண்களும் 101 பெண...
